Top 10 Tamil Serial TRP Rating : டிஆர்பி ரேஸில் இந்த வாரம் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? | Sun Tv Vs Vijay Tv Who Dominate In This Week Top 10 Tamil Serial Trp Rating

0
31
Advertisement


சன் டிவியின் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது, கயல் ஆகிய சீரியல்கள் தான் இந்த வாரம் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. இதில் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த கயல் இந்த வாரம் 8.77 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி 8.92 டிஆர்பியை பெற்றுள்ளது. இதையடுத்து 9.40 புள்ளிகளுடன் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. வழக்கம் போல் முதலிடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் தான் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 9.73 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =