7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Date:

- Advertisement -


சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நள்ளிரவு 1 மணி வரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + eleven =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Canara Robeco IPO: 10 key risks you should know about before investing in ₹1,326 crore issue

Canara Robeco IPO: The initial public offering (IPO)...

Expedition 33 devs announce free ‘major’ update

Clair Obscur: Expedition 33 developer Sandfall Interactive and...

Sunny, high 29°C, humidex 34°C | Wallaceburg News

Today – October 6, 2025 Sunny. High 29. Humidex...

Tata Motors demerger: Shares dip for fourth day in a row ahead of record date. Buy or sell?

Tata Motors share price traded lower on Wednesday,...

Top Selling Gadgets