Dude Movie: ‘ஹீரோ மெட்டீரியல்’- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

Date:

- Advertisement -


ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook

‘யார் ஹீரோ?’- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, ‘ஹீரோ’ தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் ‘ட்யூட்’ (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், “நீங்கள் ‘ஹீரோ மெட்டீரியல் இல்லை’. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?” எனக் கேட்டார்.

அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, “நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை நீங்கள் சொல்ல முடியாது. ‘ஹீரோவாக’ இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை” என்றார்.





Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =

Share post:

Subscribe

Popular

More like this
Related

https://tamil.filmibeat.com/news/pradeep-ranganathans-dude-twitter-review-movie-has-started-to-receive-a-moderate-reception-165327.html

https://tamil.filmibeat.com/news/pradeep-ranganathans-dude-twitter-review-movie-has-started-to-receive-a-moderate-reception-165327.htmlSource link

Gold, silver prices hit record highs on MCX; Key levels and expert targets to watch

Gold price today: Rates of gold and silver...

Apple Said to Cut iPhone Air Production Amid Underwhelming Sales

Apple plans to cut production of the iPhone...

https://tamil.oneindia.com/television/pradeep-ranganathan-dude-leads-the-diwali-box-office-race-predicted-to-earn-10-crores-on-day-one-743535.html

https://tamil.oneindia.com/television/pradeep-ranganathan-dude-leads-the-diwali-box-office-race-predicted-to-earn-10-crores-on-day-one-743535.htmlSource link

Top Selling Gadgets